Tuesday, 8 July 2014

 Breaking News
  • கத்தியில் விஜய்யும், அஜீத்தும் முருகதாசின் துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் உடன் மீண்டும் கத்தி படத்தில் இணைந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. [...]
  •  
  • அனிருத்தின் தோழியாகிறார் ஸ்ருதி இசையமைப்பாளர் அனிருத்தின் ஆரம்ப காலத்தில் தோழியாக இருந்தவர் ஆண்ட்ரியா. இவரிடம் அத்துமீறல் அனிருத் செய்ததால் அவரிடமிருந்து விலகினார். பின்பு எதிர்நீச்சல் [...]
  •  
  • அஞ்சலி நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் 'கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அஞ்சலி, இப்பட கதைக்கு பொருத்தமாக இருப்பார் என அஞ்சலியை தேர்ந்தெடுத்தார் [...]
  •  
  • பாகுபாலி திரைபடத்தின் பட்ஜெட் 175 கோடி!நான் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பாகுபாலி'. 175 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது என [...]
  •  
  • தன்னை மாற்றிக் கொண்ட த்ரிஷாத்ரிஷா முன்பெல்லாம் தான் நடிக்கும் படவிழா அனைத்திற்கும் தவறாமல் கலந்து கொள்வார். அவரது நெருங்கிய நண்பரான நயன்தாரா பார்த்து எந்த [...]

அதிதி விமர்சனம்

அதிதி விமர்சனம்
June 24
19:362014
பரதன் இயக்கத்தில் உருவான படம்
அதிதி. கதாநாயகன் நந்தா, அனன்யா ஆகிய இருவரின்
நடிப்பு அம்சம். அது மட்டும் இல்லைங்க இவர்களின்
குழந்தையின் நடிப்பும் அழகும் படத்தின் அழகை
அதிகரித்துள்ளது.
அழகான வாழ்க்கை, அழகான வீடு, பணம் வசதி,
தொழில் ஆகியவை நிதான வாழ்க்கையில் போய்
கொண்டு இருந்தன. கன்ஸ்ரக்ஷன் புராஜெக்ட்
மேனேஜராய் பணிபுரியும் நந்தா கம்பெனியின் எம்டி-ஐ
பிளாக்மெயில் செய்யும் நபரை துரிதமாக கண்டுபிடித்து
தனது பாஸ் முன்னெதிரே நிறுத்துகிறார் நந்தா. ஒரு
பெரிய ஏமாற்ற இழப்பிலிருந்து காப்பாற்றிய நந்தாவிற்கு
புதிய மாடல் காரை பரிசாக அளிக்கிறார் பாஸ்.
இந்த பரிசில் ஆரம்பிக்கிறது படத்தின் வேகம், சுறுசுறுப்பு,
திருப்புமுனை. கன்ஸ்ரக்ஷனில் பணிபுரியும் லட்சுமி
எனும் பெண்ணிடம் கள்ள உறவை நந்தா வைத்துக்
கொள்ளும் விசயத்தை கணவர் தெரிந்து கொண்டு
நந்தா, அனன்யா இருவரையும் கடத்தி செல்கிறார்
லட்சுமியின் கணவர். அதுமட்டுமல்லாமல் குழந்தையும்
கடத்தி தன் கஸ்டடியில் வைத்து கொள்கிறார். இவர்கள்
படும் வேதனைகள் ஏராளம். பல இடங்களில் படும்
அவமானத்தையும் பொருட்படுத்தவில்லை.
இதற்கிடையில் தம்பி ராமய்யாவின் அசத்தல் காமெடி
படத்திற்கு பட்டையை கிளம்பியது. இறுதியில் பட
திருப்புமுனைக்காக கள்ளக்காதலியை சுட்டுக்கொல்ல
அனுப்புகிறார் லட்சுமியின் கணவர். பின் லட்சுமி கோமா
நிலைக்கு செல்ல, கணவர் அரவணைக்க அந்த காட்சி
நந்தாவிற்கு உணர்த்தியது மனைவியிடம் எவ்வளவு
உண்மையாக இருக்க வேண்டுமென்று.

ARCHIVE

 Breaking News
  • கத்தியில் விஜய்யும், அஜீத்தும் முருகதாசின் துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் உடன் மீண்டும் கத்தி படத்தில் இணைந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. [...]
  •  
  • அனிருத்தின் தோழியாகிறார் ஸ்ருதி இசையமைப்பாளர் அனிருத்தின் ஆரம்ப காலத்தில் தோழியாக இருந்தவர் ஆண்ட்ரியா. இவரிடம் அத்துமீறல் அனிருத் செய்ததால் அவரிடமிருந்து விலகினார். பின்பு எதிர்நீச்சல் [...]
  •  
  • அஞ்சலி நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் 'கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அஞ்சலி, இப்பட கதைக்கு பொருத்தமாக இருப்பார் என அஞ்சலியை தேர்ந்தெடுத்தார் [...]
  •  
  • பாகுபாலி திரைபடத்தின் பட்ஜெட் 175 கோடி!நான் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பாகுபாலி'. 175 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது என [...]
  •  
  • தன்னை மாற்றிக் கொண்ட த்ரிஷாத்ரிஷா முன்பெல்லாம் தான் நடிக்கும் படவிழா அனைத்திற்கும் தவறாமல் கலந்து கொள்வார். அவரது நெருங்கிய நண்பரான நயன்தாரா பார்த்து எந்த [...]
  •  
  • கத்தியில் விஜய்யும், அஜீத்தும் முருகதாசின் துப்பாக்கி பட வெற்றிக்கு பிறகு விஜய் உடன் மீண்டும் கத்தி படத்தில் இணைந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. [...]
  • அனிருத்தின் தோழியாகிறார் ஸ்ருதி இசையமைப்பாளர் அனிருத்தின் ஆரம்ப காலத்தில் தோழியாக இருந்தவர் ஆண்ட்ரியா. இவரிடம் அத்துமீறல் அனிருத் செய்ததால் அவரிடமிருந்து விலகினார். பின்பு எதிர்நீச்சல் [...]
  • அஞ்சலி நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் 'கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அஞ்சலி, இப்பட கதைக்கு பொருத்தமாக இருப்பார் என அஞ்சலியை தேர்ந்தெடுத்தார் [...]
  • பாகுபாலி திரைபடத்தின் பட்ஜெட் 175 கோடி!நான் படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பாகுபாலி'. 175 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது என [...]
  • தன்னை மாற்றிக் கொண்ட த்ரிஷாத்ரிஷா முன்பெல்லாம் தான் நடிக்கும் படவிழா அனைத்திற்கும் தவறாமல் கலந்து கொள்வார். அவரது நெருங்கிய நண்பரான நயன்தாரா பார்த்து எந்த [...]

தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன் விமர்சனம்
April 21
15:412014

நாம் ஏற்கெனவே புத்தகங்கள் வாயிலாகவும், பாட்டி சொன்ன கதைகள் மூலமாகவும் அறிந்த தெனாலிராமன் கதைகள் தான் இப்படத்தில் சில காட்சிகளாக வைத்திருக்கிறார்கள். தெனாலிராமன் படத்தில் விகட நகரத்தில் ஆட்சி புரியும் மன்னனாகவும், கிளார்ச்சியாளர்களில் தெனாலியாகவும் மூன்று வருடங்களுக்கு பிறகு இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு. இப்படத்தில் விகட நகரத்தை ஆட்சிபுரியும் மன்னருக்கு 32 மனைவிமார்களும், 52 பிள்ளைகளும் உள்ளனர். இவரது அரசவையில் 9 மந்திரிகள் உள்ளனர். இந்த மந்திரிகள் மன்னரையும், மக்களையும் ஏமாற்றி சீனாவிடம் விகடநகரத்தை வாடகைக்கு விடுகின்றனர். சீன வணிகர்கள் இங்கு வந்து சைனாபஜாரை தொடங்குகிறார்கள். இவர்களின் வணிகத்தை மந்திரிகளில் ஒருவர் எதிர்க்க, அவரை விகடநகரத்தை விட்டு வெளியேற்றிட மற்ற மந்திரிகள் முடிவு எடுக்கின்றனர்.
ஒவ்வொருவரும் தப்பு செய்யும் போது அவர்கள் வழியிலேயே தண்டித்து, சிந்திக்கவும் வைத்து விடுகிறார் இன்னொரு வடிவேலு, அதாவது தெனாலி. தங்கள் விருப்பத்துக்கு இணங்க மறுத்த தெனாலியை மற்ற மந்திரிகள் வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். இதனை அறிந்த தெனாலி தன் புத்தி கூர்மையால் அதனை தடுத்து விடுகிறார். தெனாலி பிரச்சனையை கையாளும் விதத்தில் மன்னனுக்கு பிடித்தபோக, நண்பர்களாகிறார்கள். இதனை அறிந்த மந்திரிகள் தெனாலியை தங்கள் நயவஞ்சக பேச்சால் நாட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள். இதன் பின் மந்திரிகள் சீன வணிகர்களை நம் நாட்டில் வணிகம் செய்ய வைக்கிறார்கள். இதனால் வேலையில்லாமல் வாடும் உள்ளூர் வணிகர்கள் பசியும், பட்டினியுடன் இருப்பதை மன்னர் அறியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதை தடுக்க என்ன செய்கிறான் தெனாலி என்பதே மீதி கதையாகும்.
படத்தில் நிறைய இடங்களில் காமெடி காட்சிகள் இருந்தாலும் நம்மால் ஏனோ மனம் விட்டு சிரிக்க முடியவில்லை. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி திகஷித் ஏற்கெனவே சில தமிழ் படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்கிறார் என்பதால் இவரது நடிப்பு சுமாராக இருந்தாலும் அவரது அழகு அதை சரிசெய்கிறது. இப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் ஒருவரும் மனதில் நிற்கவில்லை. அந்த காலத்து இசையை வைத்து மீண்டும் நல்ல இசையை தந்திருக்கிறார் இமான். காமெடியுடன் சிந்திக்கும் கதையை வைத்து வடிவேலுவை இயக்கி இருக்கும் யுவராஜ் தயாளன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment